இந்த 3 தொகுதிகளில் பாஜக நிச்சயம் வெல்லும் … அடித்து கூறும் அண்ணாமலை…!!!
கோவை, பொள்ளாச்சி மற்றும் நீலகிரியில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இந்த மூன்று தொகுதிகளில் பாஜகவின் வெற்றி எழுதி வைக்கப்பட்ட ஒன்று. தேர்வு முடிவு வெளியாகும் நாளில் இது அனைவருக்கும் புரியும்.…
Read more