1 இல்ல 2 இல்ல 400 தொகுதிகளிலும் வெற்றி… 3ஆவது முறையாக மோடி பிரதமராவார்… அண்ணாமலை…!!!
400 தொகுதிகளில் NDA கூட்டணி வென்று பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பிரதமர் மோடியின் புகழ் மற்றும் பெருமை பரவி உள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெல்லும் என…
Read more