“2 வயது குழந்தையின் உயிரை பறித்த தீ எறும்பு”… இப்படி ஒரு மரணமா..? கதறி துடிக்கும் பெற்றோர்.. மருத்துவமனை மீது பகீர் குற்றசாட்டு..!!
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில், 2 வயது மாயா கெடாஹுன் என்ற சிறுமி, பிப்ரவரி 7, 2023 அன்று தன் வீட்டு முன்பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது சீவப்பு நிற தீ எறும்புகளால் கடிக்கப்பட்டு, கடுமையான அலர்ஜி ஏற்பட்டு உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, சிறுமியின்…
Read more