பாரிஸ் ஒலிம்பிக் போட்டி… ரஷ்யா உட்பட இரு நாடுகளுக்கு தடை…. அதிரவைக்கும் காரணம்…!!!
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த 26 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியுள்ள நிலையில் மொத்தம் 206 நாடுகள் பங்கேற்றுள்ளது. இந்த போட்டியில் 10,500 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டி ஆகஸ்ட்…
Read more