குடும்பத்தில் வந்த கஷ்டங்கள்….. 40 வருடங்களுக்கு முன்பு செய்த 2 கொலைகள்….. குற்ற உணர்வினால் காவல் நிலையத்திற்கு சென்ற நபர்….!!
கேரளா கொய்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது அலி (53). இவர் 14 வயதில் 2 கொலைகளை செய்துள்ளதாக தற்போது காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 1986 ஆம் ஆண்டு முகமது அலி வசித்து வரும் பகுதியில்…
Read more