விவசாயிகளுக்கு 16-ஆவது தவணை பணம் வெளியிட்டது அரசு…. இனி ஒரே மகிழ்ச்சி தானே…!!
பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தில் விவசாயிகளுக்கு பதினாறாவது தவணையானது பிப்ரவரி 28ஆம் தேதி விவசாயிகளுடைய வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதன் பதினைந்தாவது தவணையானது நவம்பர் 15, 2023 அன்று வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு…
Read more