பிரதமர் மோடியுடன் பதவியேற்கும் 15 மத்திய அமைச்சர்கள்…. யாரெல்லாம் தெரியுமா…? வெளியானது முழு லிஸ்ட்…!?!
இந்திய நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பொறுப்பேற்கிறார். அவருடைய பதவி ஏற்பு விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள…
Read more