பள்ளியிலிருந்து வந்த ஒரு போன் கால்.. உடனே மருத்துவமனைக்குச் சென்ற தந்தை… கடைசியில் கதறும் பெற்றோர்…!!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் 6 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மத்திய உணவு இடைவெளியில் 3 பூரியையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டுள்ளார். இதனால் அந்த மாணவனுக்கு மூச்சுத் திணறல்…
Read more