மேலும் 10 பேரை தட்டித் தூக்கிய பாஜக…. மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி அமைவது கன்ஃபார்ம்….!!!

மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைய சுயேச்சை, சிறு கட்சிகளை சேர்ந்த மேலும் 10 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 240 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி கட்சிகளை பாஜக நம்பி இருக்கிறது. இந்த நிலையில் பாஜக…

Read more

Other Story