10ஆம் வகுப்பு துணைத்தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பொது தேர்வு நடந்து முடிந்த நிலையில் பொது தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு வருகின்ற ஜூலை 2ம் தேதி துணைத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த…
Read more