பிரபல சீரியல் நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் விடுதலை… கோர்ட் பரபரப்பு தீர்ப்பு…!!!
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. சென்னையைச் சேர்ந்த இவர் பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஹேம்நாத் என்பவருடன் …
Read more