RRR பட பிரபலங்கள் ஜூனியர் என்டிஆர், ஆலியா பட்டுக்கு ஹாலிவுட் க்ரிடிக் விருது…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகி 1200 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்திற்கு ஹாலிவுட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் பல விருதுகளை தற்போது குவித்து வருகிறது.…

Read more

Other Story