கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலி: இதில் சதி ஏதும் உள்ளதா…? உ.பி முதல்வர் முக்கிய அறிக்கை…!!
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் மத நிகழ்வு ஒன்றின் பொது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலியானது நாடு முக்குவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
Read more