7 முக்கிய ரயில்களில் இந்த வகுப்பு பெட்டிகள் குறைப்பு…. அதிர்ச்சியில் தமிழக பயணிகள்…!!

தமிழகத்தில் 7 முக்கிய ரயில்களில் 2ம் வகுப்பு (SL) பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் இம்மாத இறுதி முதல் அமலாகிறது. சென்னை-ஜோத்பூர், கோவை -ராமேஸ்வரம், கோவை -குஜராத். கி கோதி, சென்னை – மும்பை, மன்னார்குடி-பகத் சென்னை-நாகர்கோவில்…

Read more

Other Story