“நான் சொல்லும்வரை யாரும் இதை செய்யாதீங்க” ரசிகர்களுக்கு ஸ்ரேயா கோஷல் எச்சரிக்கை..!!
இந்தியாவின் புகழ்பெற்ற பாடகி ஸ்ரேயா கோஷல் இந்தி மொழியை தாய்மொழியாக கொண்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என எந்த மொழியில் பாட வேண்டும் என்றாலும் எல்லாவற்றையும் அசால்டாக பாடி முடிப்பவர். தற்போது இவர் சினிமாவில் பாடலை பாடுவதை தாண்டி இசைக்கச்சேரிகளிலும் அதிகமாக…
Read more