எனக்கு அந்த நடிகர் மீது கிரஷ் இருக்கு… நடிகை பிரியாமணி ஓபன் டாக்…!!!
தென்னிந்திய சினிமா அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் பிரியாமணி. இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான்…
Read more