“எங்க வீட்டில் சாப்பாட்டுக்கே கஷ்டம்”… அப்பாவுக்கு வேலையில்லை.. அண்ணன் மட்டும்தான் குடும்பத்துக்காக உழைக்கிறார்… வைபவ் சூரியவன்ஷி உருக்கம்..!!!
ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் 14 வயதான இளம் வீரர் வைபவ் சூரியவன்சி அதிரடியாக 35 பந்துகளில் சதம் அடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த சாதனையால், டி20 கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர்களில் ஒருவராகும்…
Read more