“பிரம்மாண்ட சர்க்கஸ் நிகழ்ச்சி”… திடீரென வாலிபர் மீது பாய்ந்த வெள்ளை புலி… கையே போயிடுச்சு.. பரபரப்பு வீடியோ..!
எகிப்தில் டான்டா நகரில் நடைபெற்ற ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சியில் திடீரென புலி தாக்கியதால் வாலிபர் கையை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது எகிப்தில் அமைந்துள்ள டான்டா நகரில் ரம்ஜான் பெருநாளின் 2வது நாளில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.…
Read more