“தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோவிலில் இப்படியா”..? சாமியார் வேடத்தில் வந்து வெள்ளி வேலை… பக்தர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த வீடியோ..!!

கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமியார் வேடத்தில் வந்த ஒரு மர்மநபர், பக்தர்கள் வழிபடும் வெள்ளி வேலை திருடிச் சென்ற அதிர்ச்சிக் காட்சிகள் சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது. முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாக போற்றப்படும் இக்கோவிலில் நாளை நடைபெற உள்ள…

Read more

Other Story