விவாகரத்து வழக்கு… வீட்டு வேலை செய்ததற்கு சம்பளம் கேட்ட பெண்… கணவருக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்….!!
சீனாவில் ஹு என்ற பெண் வசித்து வருகிறார். இவர் திருமணத்திற்கு பின் கணவனின் குடும்பத்திற்காக வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு தனது குழந்தை உட்பட வீட்டில் உள்ள அனைவரையும் நன்றாக பராமரித்துள்ளார். இந்நிலையில் ஹூ விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து…
Read more