நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு… “சீமானின் அதிரடி அறிவிப்பு”… குஷியில் நாதக தம்பிகள்..!!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது தேர்தல் ஆணையம் விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் அதன் பிறகு 2019-க்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில்…
Read more