“பூமியிலிருந்து விலகும் நிலவு”…. இனி ஒரு நாள் என்பது 25 மணி நேரம்….? ஆச்சரிய தகவலை சொல்ல விஞ்ஞானிகள்…!!
அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் தற்போது ஒரு ஆராய்ச்சியை நடத்தியுள்ளது. அதாவது பூமியிலிருந்து நிலவும் பிரிந்து சென்றபோது ஒரு பாறை உருவானது. இந்த நிகழ்வு சுமார் 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த பாறையை வைத்து…
Read more