“ரோகித் சர்மாவை தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விராட் கோலியும் ஓய்வு”..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் விராட் கோலி தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பிசிசிஐக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியதாக…
Read more