போடு செம…! தக்லைஃப் படத்தின் “விண்வெளி நாயகா” பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு… இணையத்தில் செம டிரெண்டிங்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசன் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப் என்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில் சமீபத்தில் டிரைலர் வெளிவந்து நல்ல…

Read more

Other Story