7 நாட்களில் எக்கச்சக்கமான வசூல் வேட்டை… உலகளவில் விடாமுயற்சியின் மொத்த கலெக்ஷன் இத்தனை கோடியா…??
ஏழு நாட்களில் அஜித்தின் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித். இவருடைய நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் விடாமுயற்சி.…
Read more