போடு செம..! முதல் ஒருநாள் போட்டி…. விக்கெட் வேட்டையாடிய ஹர்ஷித்…. புதிய சாதனை…!!!
இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் t20 தொடர் முடிவடைந்த நிலையில், நேற்று ஒரு நாள் தொடர் தொடங்கியது. இதில் டாஸை வென்ற…
Read more