வளர்ப்பு நாய்க்கு ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி பரிசு… வியக்கவைத்த உரிமையாளர்..!!!
மும்பையின் செம்பூர் பகுதியில் வசிக்கும் சுல்தானா என்ற இளம் பெண் ஒருவர் தான் வளர்க்கும் செல்ல நாய்க்கு தங்க சங்கிலியை பரிசளித்துள்ளார். நகை கடைக்காரர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளனர். டைகர் என்ற செல்ல நாயின் பிறந்த நாளில்…
Read more