திருமணம் முடிஞ்சாச்சு… ஆனாலும் லிப் லாக் காட்சியில் நடிப்பேன்… நடிகை ரகுல் ப்ரீத் சிங்…!!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இவர் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி பக்னாணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
Read more