சிக்கலில் லாட்டரி கிங் மார்டின்… கட்டு கட்டாக சிக்கிய பணம்.. எவ்வளவு தெரியுமா..? அமலாக்கத்துறை அறிவிப்பு..!!
சென்னையில் தொழிலதிபர் லாட்டரி கிங் மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அவருடைய மருமகன் மற்றும் விசிக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீடு மற்றும் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். கிட்டத்தட்ட 3 நாட்களாக…
Read more