ஒரு நாளைக்கு ரூ. 500 கோடியா… “லட்டு விற்பனை மூலமாக திருப்பதி கோவிலுக்கு கிடைக்கும் வருமானம்”…. அடேங்கப்பா…!!!
ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரபலமானது. ஆனால் லட்டு தயாரிக்கப்படும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றி இறைச்சி போன்றவைகள் கலக்கப்பட்டதாக சமீபத்தில் அறிக்கை வெளியாகி பரப்பரப்பை…
Read more