ஜியோ பயனர்களுக்கு குட் நியூஸ்…. 123 ரூபாய்க்கு மலிவான ரீசார்ஜ் திட்டம்…. இதுல என்ன ஸ்பெஷல்…??
ஜியோ நிறுவனமானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. அவ்வப்போது புதிய புதிய திட்டங்களையும் கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஜியோ பயனர்களுக்கு வெறும் 123 ரூபாய்க்கு மலிவான ரீசார்ஜ் திட்டம் ஒன்று வந்துள்ளது. குறைந்த…
Read more