ஆக்ஷனில் மிரட்டும் நயன்தாரா… ராக்காயி படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு… இணையத்தை தெறிக்க விட்ட வீடியோ..!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். இந்நிலையில் நயன்தாரா இன்று தன்னுடைய 40-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு நயன்தாரா நடித்த…
Read more