Breaking: தமிழகத்தில் மீண்டும் என்கவுண்டர்…. பிரபல ரவுடி ஜம்புகேஸ்வரனை சுட்டு பிடித்தது போலீஸ்…!!!

திருச்சியில் நேற்று இரவு பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவருடைய மனைவி ராகினிக்கும் அரிவாள் விட்டு விழுந்தது. அதாவது முன்விரோதம் காரணமாக ஆட்டுக்குட்டி சுரேஷ் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்ட நிலையில்…

Read more

Other Story