இளைஞர்களே உஷார்….. ரயில்வேயில் 19,800 வேலை….. ரயில்வே நிர்வாகம் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!
இந்திய ரயில்வேயில் பாதுகாப்பு படையில் 19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆள்சேர்ப்பு நடைபெறுவதாக ஒரு செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், ரயில்வே பாதுகாப்பு படை அல்லது ரயில்வே அமைச்சகம் தங்களது அதிகாரபூர்வ இணையதளத்தில் எந்த…
Read more