Breaking: “தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து”… குஜராத் அணியிலிருந்து ரபாடா இடைநீக்கம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

ஐபிஎல் 2025 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி வந்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா, தடை செய்யப்பட்ட போதைப்பொருள் (recreational drug) பயன்படுத்தியதற்காக சோதனையில் தவறியதால், அவருக்கு இடைக்காலமாக விளையாட்டிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ரபாடா தனது…

Read more

Other Story