“ஜெயில் டி-ஷர்ட்”… CSK ரசிகர்களிடம் வம்பிழுத்த RCB ரசிகர்கள்… இப்படியா கேலி செய்வீங்க..? ராபின் உத்தப்பா வருத்தம்… வைரலாகும் வீடியோ..!!!
ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையிலான போட்டி மிகவும் பரபரப்பாக நடந்தது. இந்த சீசனில் ஆர்.சி.பி., சிஎஸ்.கே-வை இருமுறை வீழ்த்தியது. குறிப்பாக, 2008-க்குப் பிறகு முதல் முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் RCB வெற்றி…
Read more