Breaking: “என் கணவரை 2 வருடங்களுக்கு முன்பே விவாகரத்து செய்துவிட்டேன்”…. வதந்தி பரப்பாதீங்க… மேரிகோம் பரபரப்பு அறிக்கை..!!!

இந்திய ஒலிம்பிக் பதக்கம் பெற்ற புகழ்பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரிகாம், தனது கணவர் கருங்க் ஒன்கோலருடன் சட்டபூர்வமாக விவாகரத்து செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2023 டிசம்பர் 20ஆம் தேதியன்று KOM பழங்குடி மரபின்படி, இருவரும் குடும்பத்தினரின் முன்னிலையில் சம்மதத்துடன் விவாகரத்து…

Read more

Other Story