Breaking: தமிழகத்தை உலுக்கிய கள்ளச்சாராய விவகாரம்… 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்…. பெட்ரோல் பங்கிற்கு சீல்…!!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூர் பகுதியில் செயல்படாத நிலையில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த சுமார் 2000 லிட்டர் மொத்தனால் மற்றும் ரசாயனங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் அந்த தகவலின் படி சோதனை செய்தனர்.…
Read more