மூளையை உண்ணும் அமீபா….. கேரளாவில் மற்றொருவருக்கு பாதிப்பு உறுதி…!!
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த மே 21 அன்று (அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்) மூளை திண்ணும் அமீபாவால் பலியானார். அதேபோன்று கண்ணணூரைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஜூன் 25ம் தேதி அன்று பலியானார். இந்நிலையில் நோயின்…
Read more