“செயற்கை குடிநீர் பஞ்சம்” திட்டம் இருந்தும் செயல்படல…. எஸ். பி. வேலுமணி குற்றச்சாட்டு…!!
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டங்களை செயல்படுத்தாமல் விடியா திமுக அரசு செயற்கையான குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் தற்போது குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுவதாகவும், கோவை மாவட்டத்தில் நிலவும்…
Read more