தலைவன் எங்கேயும் மாஸ் தான்..! “விராட் கோலி ஜிந்தாபாத்” என்று கத்திய பாகிஸ்தானிய ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ..!
பாகிஸ்தானில், கராச்சி தேசிய மைதானத்தில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான்-நியூசிலாந்து முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டிக்குப் பிறகு, ரசிகர்கள் “விராட் கோலி ஜிந்தாபாத்” என முழக்கமிட்டனர். இதுகுறித்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பரவியது. இது கோலியின் பாகிஸ்தானிய ரசிகர்களின் ஆதரவை வெளிப்படுத்துகிறது. மேலும்…
Read more