பெஞ்சல் புயல் பாதிப்பு… தமிழ்நாட்டிற்கு ரூ.2000 கோடி நிவாரணம்… பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்..!!
தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் அதிகமாக மழை பொழிந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மிக அதிக அளவில் மழை பெய்த நிலையிலும் தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளது. ஆனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி,…
Read more