8000, 10000, 20000 பணம்… தமிழக விவசாயிகளே இந்த அட்டை வச்சிருக்கீங்களா..? கொட்டிக்கிடக்கும் எக்கசக்க சலுகைகள்..!!
தமிழக அரசானது விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் உழவர் அட்டை மற்றும் பயனாளிகள் உட்பட குடும்பத்தினர்…
Read more