தமிழக மக்களே..!! இன்று காலை 11:00 மணி முதல் மாலை 5 மணி வரை… மின்சார வாரியம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு..!!
தமிழகம் முழுவதும் இன்று மின்வாரிய சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. அதன்படி இன்று காலை 11 மணி முதல் காலை 5:00 மணி வரையில் அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இன்றைய தினம் பொதுமக்கள் மின்…
Read more