அடுத்த சர்ச்சை…! ரவுடிக்கு மாவட்ட செயலாளர் பதவி… கொதிக்கும் தவெகவினர்… புஸ்ஸி ஆனந்திற்கு பறந்த கடிதம்…!!

தமிழக வெற்றி கழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு செயலாளராக சபின் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தற்போது கட்சிக்குள் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அவரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி புஸ்ஸி ஆனந்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதாவது சபின்…

Read more

Other Story