உஷார்..! சார்ஜ் போட்டபடியே லேப்டாப் பயன்படுத்திய மாற்றுத்திறனாளி நபர்… திடீரென வெடித்து சிதறல்… மளமளவென பற்றிய தீ… பரபரப்பு சம்பவம்..!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமத்தில் ஒரு பேன்சி ஸ்டோர் அமைந்துள்ளது. இங்கு ஜெய வீரன் என்ற மாற்றுத்திறனாளி மடிக்கணினியை பயன்படுத்திக் கொண்டிருந்தார். இவர் சார்ஜ் போட்டபடி லேப்டாப் உபயோகப்படுத்திய நிலையில் திடீரென வெடித்து சிதறியது. இதில் கடையில் இருந்த…

Read more

Other Story