கவிஞர் தமிழ்ஒளிக்கு தஞ்சையில் சிலை… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!
தமிழ் ஒளி பல்வேறு வகையிலும் தமிழ் மொழிக்கு தொண்டாற்றியவர். சாதி வேறுபாடுகளை எதிர்த்தவர். இவருடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முதல்வரிடம் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா பிரிவினர் முக்கிய கோரிக்கைகளை வைத்தனர். இந்த கோரிக்கை ஏற்ற முதல்வர் கவிஞர்…
Read more