“1 இல்ல 2 இல்ல தொடர்ந்து 20 வருஷமா”… மாதவிடாய் வலியால் துடிதடித்து போன இளம்பெண்… இறுதியில் தெரிய வந்த உண்மை… விழிப்புணர்வு பதிவு..!!!

லண்டனில் வசிக்கும் புல்கேரியாவைச் சேர்ந்த தொழிலதிபர் வலன்டினா மிலனோவா, கடந்த இருபது ஆண்டுகளாக கடுமையான மாதவிடாய் வலியால் அவதிப்பட்ட பிறகு, 8cm அளவில் கருப்பை சிஸ்ட் இருப்பது தெரியவந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. இவர் தனது ஒன்பதாம் வயதில் மாதவிடாயை…

Read more

Other Story