“என்னை சந்திக்க தனியாக வா”… மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்…. உ.பியில் உச்சகட்ட அதிர்ச்சி…!!!!
உத்திரபிரதேசம் மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் சதார் கொத்வாலி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஹரி ஓம் சிங் (48) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம்…
Read more