9 வயசு தான்…. கதறி அழுத சிறுமி… பதறிப்போன பெற்றோர்…. பரபரப்பு புகார்…!!
விருதுநகர் மாவட்டம் அருகில் சேத்துர் எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு பகத்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி…
Read more